Bigg Boss Losliya Funny Photos
Bigg Boss Losliya Funny Photos

லாஸ்லியா நாய் குட்டியாக மாதிரி ரியாக்சன் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

Bigg Boss Losliya Funny Photos : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வரும் லாஸ்லியா தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்து வருகிறார்.

ஆன்ட்டி என கூறியவருக்கு ஷெரின் கொடுத்த பதில்.. வாய் பிளக்கும் ரசிகர்கள் – அப்படி என்ன சொல்லி இருக்கார் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ

தினம் தினம் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து குஷியாக்கி வருகிறார்.

இப்படியான நிலையில் இன்று லாஸ்லியா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நாய்க்குட்டி போல மாறி ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இதோ அவரின் சேட்டையை நீங்களே பாருங்க.

Bigg Boss Losliya Funny Photos
Bigg Boss Losliya Funny Photos
Bigg Boss Losliya Funny Photos
Bigg Boss Losliya Funny Photos