Bigg Boss Losliya Army's Angry Reaction For Bigg Boss Promos.! | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Losliya Army
லாஸ்லியாவால் அவருடைய ரசிகர்கள் 60 கேமராவை வச்சிட்டு என்னடா வேலை பாக்குறீங்க என விளாசி எடுத்து வருகின்றனர்.

Bigg Boss Losliya Army : கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் தொடர்ந்து சமூக வளையதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

உள்ளே சென்றுள்ள 16 போட்டியாளர்களில் இலங்கை தமிழச்சியான லாஸ்லியா தான் தற்போது வரை லட்ச கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை அடித்துள்ளார்.

அஜித்தின் மகள் இவ்ளோ வளர்ந்துட்டாரா? குட்டி தலயும் தான் – வைரலாகும் புகைப்படம் உள்ளே!

பிக் பாஸ் குறித்து எந்த தகவலை வெளியிட்டாலும் அதன் கீழே பதிவாகும் கருத்துகளில் 90% லாஸ்லியாவின் புராணமாக தான் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோக்களில் லாஸ்லியாவை சரியாக காட்டாததால் அவருடைய ஆர்மியினர் பிக் பாஸ் ப்ரோமோ எடிட்டரை விளாசி வருகின்றனர்.

60 கேமராவை வச்சிக்கிட்டு என்ன வேலை பாக்குறீங்க? எங்க தலைவியை சரியாவே காட்ட மாற்றீங்க என கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.a

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.