Losliya Movie
லாஸ்லியா நடிக்க உள்ள படத்தில் இன்னொரு நாயகியாக பிக் பாஸ் 3 நடிகை இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

திரையுலகில் நாயகியாக வேண்டும் என்ற ஆசையுடன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகி தற்போது இரண்டு படங்களில் நாயகியாகவும் ஆகி விட்டார் லாஸ்லியா.

ஆம், ஆரிக்கு ஜோடியாக ரு படத்திலும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக ப்ரண்ட்ஷிப் என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் லாஸ்லியா.

மேலும் ஆரி லாஸ்லியா இணைந்துள்ள படத்தில் இன்னொரு நாயகியாக ஸ்ருதி டாங்கேவும் ஒப்பந்தமாகி இருந்த நிலையில் பிக் பாஸ் அபிராமியும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இது குறித்து அவரே அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார். இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.