Bigg Boss Kavin Raj Whatsapp Chat Viral on Internet.! | Bigg Boss Tamil Kavin | Kollywood Cinema News | Tamil Cinema News | Bigg Boss Kavin
பெண்ணிடம் பிக் பாஸ் கவின் செய்த லீலைகள் அம்பலமாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது.

Bigg Boss Kavin Raj : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ், இந்த நிகழ்ச்சியில் கலந்து 4 பெண்களை காதலிப்பதாக சுற்றி திரிந்து தற்போது லாஸ்லியாவை காதலித்து வருகிறார் கவின்.

இவர்கள் அடிக்கடி பாத்ரூமில் அமர்ந்து பேசி வந்ததால் கக்கூஸ் கவின், கக்கூஸ்லியா சென்றெல்லாம் பேர் வைத்து கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கவின் தன்னுடைய ரசிகை ஒருவரிடம் தயாராக பேசிய வாட்ஸ்அப் உரையாடல் ஒன்று இணையத்தில் லீக்காகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கவினின் முகத்திரையை கிழித்த சாக்ஷி வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!

கவின் இப்படி செய்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் இந்த வாட்ஸ்அப் உரையாடல் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.