Julie
பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்னமா கல்யாணமா? என கேள்வி கேட்டு வருகின்றனர்.

Bigg Boss Julie Photo : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி.

பிக் பாஸால் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான இவர் தற்போது தான் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ஜூலி கல்யாண கோலத்தில் அலங்கரித்து கொண்டு கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் என்னமா கல்யாணமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.