Julie Kisses to Brother

பிக் பாஸ் ஜூலி ஆண் ஒருவருக்கு முத்தம் கொடுக்கச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Julie Kisses to Brother : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் விட்டுவிட்டு வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமானவர் ஜூலி.

இவர் தமிழகத்தின் மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார்.இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டார்.

மக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் தற்போது கையில் நிறைய படங்களை வைத்துள்ளார். அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்கள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் ஒருவருக்கு முத்தம் கொடுக்கச் செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் யார் அவர்தான் உங்கள் காதலரா என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் அவர் ஜூலியின் தம்பி தான் என்பது தெரியவந்துள்ளது. இதனால்தான் அவர் வித் மை உயிர் என குறிப்பிட்டுள்ளார்.