YouTube video

Balaji Murugadoss in Jail : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் 50வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Actor Azeem About BB Entry

இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த புரோமோ வீடியோவில் பாலாஜி முருகதாஸ், சுசித்ரா, ரம்யா பாண்டியன் ஆகியோர் தான் மணிக்கூண்டு டாஸ்க்கில் மோசமான போட்டியாளர்கள் என்பதால் இவர்களில் இருவரை தேர்ந்தெடுக்குமாறு பிக்பாஸ் கூறியிருந்தார்.

அதன்படி மற்ற போட்டியாளர்களை பாலாஜி மற்றும் சுசித்ரா பெயரைத் தேர்வு செய்ய இவர்கள் இருவரையும் ஜெயிலில் அடைக்க பிக்பாஸ் உத்தரவிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.