Bigg Boss Day98 Promo2

கமல் கொடுத்த ஷாக்கால் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் பாலாஜி முருகதாஸ்.

Bigg Boss Day98 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த வாரம் சிவானி வெளியேற்றப் படுவதாக தகவல் வெளியானது. மேலும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் டிக்கெட்டை வென்று சோம் சேகர் நேரடியாக பைனலுக்கு சென்றுள்ளார்.

மேலும் சோம் சேகரை தொடர்ந்து பாலாஜி அடுத்ததாக பைனலுக்கு செல்வதாக கமல்ஹாசன் அறிவிக்க ஷாக் ஆகி விட்டார் பாலாஜி.

உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி அழுதுள்ளார். மேலும் மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.