Bigg Boss Day96 Promo2

பாலாஜி பேசிய பேச்சுக்கு சல்யூட் அடித்துள்ளார் நடிகர் ஆரி.

Bigg Boss Day96 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் விட்டுவிட்டு வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் முடிவை நோக்கி நெருங்கி வருகிறது.

பிக்பஸ் வீட்டில் ஆரி மற்றும் பாலாஜி இடையே தொடர்ந்து மோதல் உருவாகி வருகிறது. ஆனாலும் இருவரும் உடனடியாக அதை மறந்து கொண்டு சேர்த்துக் கொள்கின்றனர்.

மற்ற போட்டியாளர்கள் இவர்களின் பிரச்சனையை வைத்து குறைகளை கூறி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே தான் தொடர்ந்து பிரச்சனையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் பாலாஜி முருகதாஸ் எனக்கும் ஆரிக்கும் இடையே மட்டுமே தான் பிரச்சனை இருக்கு என்பது போல எல்லாரும் நடந்துக்கிறாங்க.

எங்கள் குள்ள நடந்த சில விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பேசறீங்க. இந்த வீட்டுல அங்க ரெண்டு பேரு தான் கெட்டவர். ஆனா நாங்க ரெண்டு பேருமே சேப் கேம் விளையாடுள.

நீங்க சேர் சேப் விளையாடுவது தான் எங்களுக்கு பிரச்சனை என கூறியுள்ளார். பாலாஜி இவ்வாறு கூறியதும் ரம்யா பாண்டியன் கண்கலங்கி உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.