Bigg Boss Day96 Promo1 : First Promo Video After Kavin Evict | Bigg Boss tamil | Bigg Boss tamil 3 | Losliya | Tharshan | Bigg Boss tamil 3
கவின் வெளியேற்றத்திற்கு பிறகு 96-வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day96 Promo1 : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 96-வது நாள். இந்த நிகழ்ச்சியில் நேற்று ரூ 5 லட்சத்துடன் வெளியேறினார். இவரின் வெளியேற்றம் பிக் பாஸ் வீட்டில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த வெளியேற்றத்திற்கு பிறகு தற்போது முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

OMG.. நீயா நானா நிகழ்ச்சியில் பாட்டு பாடி கவர்ந்த ஸ்ரீகாந்தா இது? இப்போ எப்படி ஆகிட்டாரு பாருங்க – வைரலாகும் பேட்டி வீடியோ.!

இந்த ப்ரோமோ வீடியோவில் கவினை நினைத்து லாஸ்லியா வருத்தப்பட்டு தர்ஷனுடன் பேசுகிறார்.

அவர் இன்னும் 10 நாள் தான் அதுக்கப்பறம் உன்னோட இஷ்டம் போல செய் என கூறுகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.