Bigg Boss Day95 Promo3 : A Emotional Video Inside.! | Bigg Boss | Kamal Haasan | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema news | Tamil Cinema News
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அதிகாரபூர்வ வீடியோ வெளியாகி விட்டது.

Bigg Boss Day95 Promo3 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்னும் ஒரே வாரத்தில் முடிய உள்ளது. இன்று 95 நாள் ஆகி விட்டது.

இந்நிலையில் கவின் பிக் பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்று கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக தகவல்கள் கசிந்தன. அதனை உறுதி செய்யும் விதமாகவே ப்ரோமோ வீடியோக்களும் வெளியாகின.

கவினை வைத்து கேம் விளையாடிய பிக் பாஸ் – புகைப்படம் உள்ளே .!

இந்நிலையில் தற்போது கவின் மெயின் டோர் வழியாக வெளியேறுவது போலவும் இதனால் போட்டியாளர்கள் சோகத்துடன் அவரை வழி அனுப்பி வைக்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.