Bigg Boss Day93 Promo1

வித்தியாசமான குரலில் பிக்பாஸ் ரியோ ராஜை கன்ஃபெக்சன் ரூமிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

Bigg Boss Day93 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி 93வது நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் பிக்பாஸ் ரியோவை ஹஸ்கி வாய்ஸில் கன்பெக்சன் ரூமிற்கு வருமாறு அழைக்கிறார். அதன் பின்னர் போட்டி ஒன்று நடத்தப்படுகிறது.

இதில் பாலாஜி மற்றும் கேபி இடையே மோதல் உருவாகி உள்ளது.

இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.