Bigg Boss Day89 Promo1

மீண்டும் பாலா மற்றும் ஆரி இடையே கடும் மோதல் உருவாகி உள்ளது.

Bigg Boss Day89 Promo1 : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று 89வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ள நிலையில் இதழ் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

ஆரி பாலாஜி முருகதாசை நாமினேட் செய்கிறார். அதற்கு காரணமாக பழைய விஷயங்கள் எல்லாம் கூற பாலா இந்த வாரத்தில் நடந்ததை மட்டும் பேசுங்க என கூறுகிறார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆரி வந்து சொல்லுடா என கூற எல்லாம் பொறுத்துட்டு இருக்க முடியாது என சத்தமிடுகிறார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.