Bigg Boss Day87 Promo3

பாலாஜி முருகதாஸ் மற்றும் ஆரி ஆகியோர் கொள்வது போன்ற டாஸ்க் அமைந்த நிலையில் ரம்யா பாண்டியன் சண்டை போடுங்க என வைத்துள்ளார்.

Bigg Boss Day87 Promo3 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீஸனில் மூன்றாவது புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் ஆரி மற்றும் பாலாஜி ஆகியோர் கொஞ்சி கொள்வது போன்று டாஸ்க் கொடுத்துள்ளார்.

இதனைப் பார்த்த ரம்யா பாண்டியன் சண்டைக் கோழிகள் கொஞ்சுவது பார்த்தா நல்லாவே இல்ல ரெண்டு பேரும் சண்டை போடுங்க என கூறியுள்ளார்.

இதோ பாருங்க