Bigg Boss Day86 Promo3

நீ எடுக்குற முடிவு எல்லாம் கரெக்டா தான் இருக்கு எதுவும் தப்பா தெரியல என பாலாஜி முருகதாஸின் நண்பர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Bigg Boss Day86 Promo3 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

86 ஆவது நாளான இன்றைக்கான மூன்றாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பாலாஜி முருகதாஸின் நண்பர் உள்ளே சென்றுள்ளார்.

அவர் பாலாஜி முருகதாஸுடன் நீ எடுக்கிற முடிவு எதுவும் தப்பா தெரியல, எல்லாம் கரெக்டா தான் போயிட்டு இருக்கு என தெரிவித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ