Bigg Boss Day85 Promo1

நேருக்கு நேராக போட்டியாளர்கள் நாமினேசன் நடைபெற உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day85 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் 85-வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் போட்டியாளர்கள் நேருக்கு நேராக ஒருவரையொருவர் நாமினேட் செய்துகொள்கின்றனர்.

வீட்டின் தலைவரான ஆரியை நாமினேட் செய்ய முடியாது என பிக்பாஸ் அறிவித்ததால் ச்சே இவ்வளவு நாள் இதை வச்சு தானே ஓட்டிட்டு இருந்தோம் என போட்டியாளர்கள் உச்சுக்கொட்டி உள்ளனர்.

பெரும்பாலானோர் ஆஜித் மற்றும் கேப்ரில்லா ஆகியோரை நாமினேட் செய்துள்ளனர்.