Bigg Boss Day83 Promo1 Trolls

பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ வெளியாக அதனை பார்த்த ரசிகர்கள் பார்த்து பதமாக கமல் சார் இப்படி சொல்ல ஒன்னும் இருக்காது என கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

Bigg Boss Day83 Promo1 Trolls : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று 83வது நாளை ஒளிபரப்பாக உள்ள நிலையில் இன்னும் மூன்று வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிய உள்ளது.

இந்த நிலையில் உலக நாயகன் கமல் ஹாசன் பேசும் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. தவறை திருத்திக் கொள்ளுங்கள் என கூறினாள் நீங்க பண்ணது தவறு இல்லையா என திரும்ப கேட்கிறார்கள்.

மக்கள் முடிவு தான் கடைசி என்பதை இவர்கள் புரிந்து கொள்ளும் காலம் வந்துவிட்டது. மக்கள் சரியாகத்தான் ஓட்டளித்து வருகிறார்கள் என பேசுகிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் கமல்ஹாசனை கலாய்த்து வருகின்றனர். ப்ரோமோவில் மட்டும்தான் இப்படி வீரவசனம் பேசுவீர்கள்.

பாத்து பதமா உருட்டுங்கள் எபிசோட்ல ஒண்ணும் இருக்காது என கிண்டல் அடிக்கின்றனர். இதோ பாருங்க

https://twitter.com/ponnuspk/status/1342751927965265920?s=19
https://twitter.com/Bubbly_Girl__/status/1342749933967867904?s=19
https://twitter.com/SahaS73/status/1342750765476052992?s=19
https://twitter.com/SabariDiaries/status/1342752852234539009?s=19
https://twitter.com/Subash2591/status/1342750416740610049?s=19