Bigg Boss Day82 Promo2

இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவராக ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Bigg Boss Day82 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று 82வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. முதல் ப்ரோமோ காலை வெளியாகியிருந்த நிலையில் தற்போது இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இதில் தலைவர் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ரியோ சோம் மற்றும் ஆரி ஆகியோருக்கு போட்டியொன்று நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் நடிகர் ஆரி வெற்றி பெற்றதாக பாலாஜி முருகதாஸ் அறிவித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ