Bigg Boss Day81 Promo2

பாலாவை டார்கெட் செய்து அனிதா பேசியிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bigg Boss Day81 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியிருந்த நிலையில் தற்போது இரண்டாவது வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் அனிதா பாலாஜி முருகதாஸ் தலைவராக இருந்தபோது பார்ஷியாலிட்டி பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

கேபி தூங்கினால் கேபி மற்றும் சோம் தூங்கினார்கள் என கூறினார். ஆனால் சிவானி தூங்கினால் அதை அவர் சொல்லவில்லை என அனிதா பேசினார்.

அப்போது பாலா குறிப்பிட்டு நான் சொன்னேன் என கூறினார். பேசும்போது இன்டரப்ட் பண்ணாதீங்க பாலா. நீங்க மட்டும் எல்லாரையும் சொல்லலாம் உங்களை சொல்ல கூடாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அனிதாவின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. நீ என்ன பண்ணாலும் இந்த வார எவிக்ஷனில் இருந்து தப்பிக்க முடியாது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://twitter.com/Itz_VillanKS/status/1341994887147732993?s=19
https://twitter.com/rationalgeek1/status/1341996442827845632?s=19