Bigg Boss Day78 Promo2

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.

Bigg Boss Day78 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் 78வது நாளாக ஒளிபரப்பாக உள்ளது.

இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவால் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார். டாஸ்க்கின் பெயர் மாட்டினியா.

இதில் போட்டியாளர்கள் ஒருவரை அழைத்து அவரின் கையை குறி வைத்து அடிக்க வேண்டும். அதன்பன்னர் ஒரு கேள்வி ஒன்று கேட்கப்படும் அதற்கு ஓப்பனாக பதிலளிக்க வேண்டும்.

இதில் ரியோ நரி எங்கே இல்ல இங்க தான் இருக்கேன் என பாலாஜி முருகதாசை சுட்டிக்காட்டுகிறார். இதோ அந்த வீடியோ