Bigg Boss Day77 Promo1

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைக்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Bigg Boss Day77 Promo1 : தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் சீசனின் 77-வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் இந்த வாரம் வெளியேற போவது யார் என்பது குறித்து தமிழ் பேசுகிறார். அர்ச்சனா முகத்தில் கொஞ்சமும் மகிழ்ச்சி இல்லாதது போல தெரிகிறது.

ஆஜித் பயத்தில் சீட்டின் நுனியில் அமர்ந்து கொண்டே இருக்கிறார். தமிழ் இந்த வாரம் ஒருத்தர ரெண்டு பேரா என ட்விஸ்ட் வைக்கிறார்.

இதோ அந்த வீடியோ