Bigg Boss 4 Tamil Day75 First Promo

YouTube video

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று 75 ஆவது நாள் பணி சிறப்பாக உள்ள நிலையில் இந்த வாரத்திற்கான பிக் பாஸ் வீட்டில் தலைவருக்கான டாஸ்க் நடைபெறவுள்ளது.

இதற்கான ப்ரோமோ வீடியோவில் அர்ச்சனா இந்த வாரத்திற்கான தலைவராக வென்றது போல தெரிகிறது. இதனால் அர்ச்சனா இந்த வார எலிமினேஷனில் தப்பித்தால் அடுத்த வாரம் அவரை வெளியேற்ற முடியாது என ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

Bigg Boss Day75 Promo1