கோழிப்பண்ணை Task-ல் யாரு Best.., Nomination-ல் வந்த குழப்பம்? | BB4 | Archana | Balaji | Ramya | HD

Bigg Boss Day74 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் 74வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இந்த வாரம் போட்டியாளர்களுக்கு கோழி மற்றும் நரி என இரண்டு பிரிவாகப் பிரித்து டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது.

இப்படியான நிலையில் தற்போது அந்த டாஸ்க் முடிவு பற்றி யார் சிறந்த போட்டியாளர்கள் என பிக் பாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆரி சோம் ரியோ ஆகியோர் பாலாஜி முருகதாஸ் சிறப்பாக விளையாடியதாக தெரிவித்துள்ளனர். பாலாஜி சிவானி தேர்வு செய்துள்ளார்.