பிக் பாஸ் வீட்டில் கோழி பண்ணையாக மாறிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
Bigg Boss Day72 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய முதல் புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பிக் பாஸ் வீடு கோழிப்பண்ணையாக மாறியுள்ளது.
ஒரு டீம் கோழிகளாக முட்டையை அடை காக்க மற்றொரு டீம் நரிகளாக அந்த முட்டையை தொட வேண்டும் என டாஸ்க் கொடுத்துள்ளார் பிக் பாஸ்.
இதோ வீடியோ