YouTube video

Bigg Boss Day72 Promo 3 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் 72வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அர்ச்சனா ரம்யா பாண்டியன் உள்ளிட்ட ஆரியுடன் சண்டை விடுகின்றனர்.

Bigg Boss Day72 Promo2

நரி கூட்டமா தான் வரும் என அர்ச்சனா கூறுகிறார். அதற்கு ஆரி மறுப்பு தெரிவித்து வாதாடுகிறார். ரூல் எல்லாம் புக்ல இல்லை என ரம்யா பாண்டியன் கூறியுள்ளார்.

அதற்கு ஆரி அப்போ நான் விளையாடுகிறேன் பாருங்க என ஆவேசமாக கூறுகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.