நேரடியாக தாக்கி கொள்ளும் பிக் பாஸ் போட்டியாளர்கள்! | Day 71 | Bigg Boss 4 Tamil Today Promo 1

Bigg Boss Day71 Promo1 : உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

Bigg Boss Day71 Promo1

இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் முதல் முறையாக ஓபன் நாமினேஷன் நடைபெற உள்ளது. போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் நேரடியாக தாக்கி கொள்கின்றனர். இதோ அந்த வீடியோ