Bigg Boss Day69 Promo2

அனிதாவின் பிரச்சனை இன்னும் ஓயாமல் தொடர்ந்து கொண்டுள்ளது.

Bigg Boss Day69 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 4-வது சீசனில் 68வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இதற்கான ப்ரோமோ வீடியோ அனிதா மற்றும் அர்ச்சனா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அர்ச்சனா அனிதாவிடம் பழைய பிரச்சனை குறித்து விளக்கம் அளிக்கிறார்‌. ஆனால் அனிதா அர்ச்சனா வாயையும் அடைத்து விடுகிறார்.

நிஷா அக்கா அப்போ நீங்க கஷ்டப்படுற அளவுக்கு பேசியிருக்காங்க என கூறுகிறார்.

இதோ அந்த வீடியோ