Bigg Boss Day68 Promo3

பாலாஜி பிக்பாஸ் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு தவறு நடந்து இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

Bigg Boss Day68 Promo3 : தமிழ் சின்னத்திரையில் உலகநயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் தலைவருக்கான நடத்தப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் பாலாஜி முருகதாஸ் வெற்றி பெற்றதாக போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

ஆனால் முருகதாஸ் நான் வெற்றியாளர் இல்லை. அதில் தவறு நடந்துள்ளது என அதை சுட்டிக் காட்டுகிறார். மேலும் ரம்யா தான் சரியாக விளையாடி இருப்பதாக தெரிவித்துள்ளார்.