Bigg Boss Day67 Promo2

கோர்த்து விடுறீங்களா என அனிதா கொந்தளிக்க நிஷா சண்டையிட பாலாஜி முருகதாஸ் அவரை சமாதானப்படுத்த அவரையும் சேர்த்து விளாசியுள்ளார் நிஷா.

Bigg Boss Day67 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அனிதா என்னை கோர்த்து விடுறீங்க என கூற அவரிடம் சண்டைக்கு வருகிறார். பாலாஜி நிஷாவை சமாதானப்படுத்த டேய் விடுடா என அவரிடமும் கோவத்தை வெளிப்படுத்துகிறார்.