Bigg Boss Day67 Promo1

ஆரி மற்றும் அனிதா ரவுண்டு கட்டி குற்றம் சாட்டியுள்ளனர் அர்ச்சனா டீம்.

Bigg Boss Day67 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் நடந்து முடிந்த டாஸ்க்கில் ஆரி மற்றும் அனிதா தன் மோசமான போட்டியாளர்கள் என அர்ச்சனா ரியோ ரமேஷ் போன்றவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

முன்கூட்டியே பேசிக் கொண்டு செய்வது போல இவர்கள் இருவரை மட்டுமே அவர்கள் டீம் நாமினேட் செய்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ