Bigg Boss Day66 Promo2

அன்பு தான் ஜெயிக்கும் என டயலாக் பேசிய அத்தனை நிஷாவுக்கு ஆப்பு வைத்துள்ளார்.

Bigg Boss Day66 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் 66 ஆவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அர்ச்சனா அன்பு ஜெயிக்கும் என நிஷவிடம் முன்பு டயலாக் பேசி இருந்த நிலையில் தற்போது நேற்று நிஷாவிடம் உண்மையான அன்பு இல்லை, பொய்யாக நடித்தார் என கூறியுள்ளார்.

மேலும் நேற்று நடந்தவைகளை வைத்து இன்று நிஷாவை பழிக்குப் பழி தீர்க்கிறார்.

இதோ அந்த வீடியோ

https://twitter.com/RahulPa66235709/status/1336572043676983297?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.