பிக்பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்! – கண்ணீர் விட்டு அழுத அர்ச்சனா | Bigg Boss 4 Tamil | Archana

Bigg Boss Day65 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இன்று 65-வது நாள் ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பிக் பாஸ் போட்டியாளர்களை 2 டீம் ஆக பிரித்து மனிதர்கள் மிஷின்கள் என குறிப்பிட்டுள்ளார்.

பஸர் அடித்தபின் மனிதர்கள் சொல்லும் வேலைகளை மிஷின்கள் செய்ய வேண்டும்.

மனிதகுல தலைவராக பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். மெஷின்களின் தலைவராக அர்ச்சனா நியமிக்கப்பட்டுள்ளார்.