Bigg Boss Day60 Promo2

நம்பர்-1 இடத்திற்காக ஆரி, அர்ச்சனா மற்றும் சனம் ஷெட்டி இடையே மோதல் உருவாகியுள்ளது.

Bigg Boss Day60 Promo2 : உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் அறுபதாவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான முதல் புரோமோ வீடியோவில் பாலாஜி மற்றும் ரமேஷ் இடையே வாக்குவாதம் நிகழ்வது போன்ற வீடியோ வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது புரோமோவில் பிக் பாஸ் வீட்டில் அனைத்திலும் சிறப்பாக விளையாடி நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் நான் தான் என அர்ச்சனா சனம் ஷெட்டி மற்றும் ஆரி இடையே மோதல் உருவாகியுள்ளது.

இது குறித்த வீடியோ இதோ