YouTube video

Bigg Boss Day57 Promo2 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா மற்றும் சமந்தா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற உள்ளது.

முதல் புரோமோவில் போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்படும் இரண்டு நபர்களின் பெயர்களை கூறியிருந்தனர்.

Bigg Boss Day57 Promo2

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் நாமினேட் ஆனவர்கள் என் நாமினேட் செய்யப்பட்டார்கள் என்பது குறித்த காரணங்களை தெரிவித்துள்ளார்.

அதாவது பாலாவின் ஷேடோவாக இருக்கிறார், சிரித்துக் கொண்டே பேசி அனைவரையும் நோகடிக்கிறார் போன்ற காரணங்களை கூறியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.