Bigg Boss Day54 Promo1

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day54 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் 4வது சீசனின் 54வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான முதல் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் கமலஹாசன் ஹீரோ யார்? வில்லன் யார்? நல்லவர் யார்? கெட்டவர் யார்?

பார்த்ததை வைத்து கட்டிப் போட்டு விளையாடுகிறார்களா கேள்விகள் பல பதில்கள் இன்று என பேசுகிறார். கமல்ஹாசனின் பேச்சை வைத்து பார்த்தால் இன்று போட்டியாளர்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் மத்தியில் இதனால் என்ன நடக்கிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.