Bigg Boss Day53 Promo1

பாலாகிட்ட கேட்க வேண்டிய கேள்வி ஆஜித்திடம் கேட்டுள்ளார் ரியோ.

Bigg Boss Day53 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 53வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தாஸ் வீடியோ அஜித்க்கு போன் செய்து இதை வீட்டில் பாசத்தை எதிர்பார்ப்பது ஒரு தப்பா? இதற்குப் பெயர் குருப்பா என கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு ரம்யா பாண்டியன் பாலாகிட்ட கேட்க வேண்டிய கேள்வி எல்லாம் ஆஜித்திடம் கேட்டுட்டுருக்கார் என கூறுகிறார். இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் பாலா மேல அவ்வளவு பயமா? என கிண்டலடித்து வருகின்றனர்.