ரியோ - சனம் இடையே கடும் மோதல் - வயிறு குலுங்க சிரிக்கும் பாலாஜி | Bigg Boss Tamil 4 | HD

Bigg Boss Day52 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 52வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

Bigg Boss Day52 Promo2

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ரியோ ராஜ் மற்றும் சனம் செட்டி இடையே கடும் மோதல் ஏற்பட பாலாஜி முருகதாஸ் சிவானி ஆகியோர் சாப்பிட்டு கொண்டு இதனை வயிறு குலுங்க சிரித்து ரசிப்பது போல வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.