Bigg Boss Day52 Promo2

ரியோ மற்றும் சனம் ஷெட்டி இடையே கடும் மோதல் உருவாக்க அதனை பார்த்து வயிறு குலுங்க பாலாஜி முருகதாஸ் மற்றும் சிவானி ஆகியோர் சிரிப்பது போல ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day52 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 52வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ரியோ ராஜ் மற்றும் சனம் செட்டி இடையே கடும் மோதல் ஏற்பட பாலாஜி முருகதாஸ் சிவானி ஆகியோர் சாப்பிட்டு கொண்டு இதனை வயிறு குலுங்க சிரித்து ரசிப்பது போல வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

இதோ அந்த வீடியோ

ரசிகர்கள் கமெண்ட்ஸ்

https://twitter.com/zara503aini/status/1331487158004183047?s=19