YouTube video

Bigg Boss Day51 Promo 1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சுச்சித்ரா என நான்கு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அடுத்த வாரம்பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.

Bigg Boss Day51 Promo 1

அதற்கான நாமினேசன் இன்று நடைபெற உள்ளது. இதற்கான முதல் ப்ரோமோ வீடியோவில் அந்தச் சந்திப்பில் ஆதி செல்லும் போது சனம் ஒரு நிமிடத்தில் பேசி முடித்து விட்டு வருவார் என கூற ஆரி இதனால் கடுப்பாகி உள்ளார்.

மேலும் இந்த வார நாமினேஷன் பட்டியலில் பாலாஜி முருகதாஸ், ஆரி, ரமேஷ், நிஷா, அனிதா, சனம், சோம் உள்ளிட்டோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.