மீரா விசயத்தை மீண்டும் சேரனிடம் கேட்டு கிளறியுள்ளார் கஸ்தூரி. இதனால் பிரச்சனை எதாவது ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Bigg Boss Day46 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கஸ்தூரி சென்றுள்ளார். முதல் ப்ரோமோவில் இவர் சென்றிருந்த வீடியோ வெளியாகி இருந்தது.
நேர்கொண்ட பார்வை ஜெயிக்குமா? – தியேட்டர் உரிமையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
இதனையடுத்து வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கஸ்தூரி சேரனிடம் மீரா மிதுன் விசயத்தை கிளறுகிறார்.
அதே போல் தர்ஷனிடம் நீ எதுக்கு பிக் பாஸ் வந்த என கேட்டதற்கு மக்களிடம் அறிமுகமாக என கூறுகிறார். அத பின்னர் ஷெரினிடம் கேட்டதற்கு தர்ஷனுக்காக என கூறுகிறார்.
மட்டமான ஓட்டுகளுடன் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் – கசிந்தது ஆதாரம்,!
#Day46 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/SK7vJFVRTY
— Vijay Television (@vijaytelevision) August 8, 2019