Bigg Boss Day45 Promo1 : BB Contestants Reaction for Saravanan Evict | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Saravanan Elimination
பிக் பாஸ் சரவணனின் வெளியேற்றத்தை அறிந்து போட்டியாளர்கள் ரியாக்ஷன் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.

Bigg Boss Day45 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் 45-வது எபிசோடிற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

லாஸ்லியாவை வெளியே அனுப்ப திட்டம் போடும் போட்டியாளர்கள் – வெளியானது வீடியோ.!

நேற்று சரவணன் ரகசியமாக வெளியேற்றப்பட்டதை பற்றி பிக் பாஸ் போட்டியாளருக்கு அறிவிக்கிறார். இதனால் ஒட்டு மொத்த போட்டியாளர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர்.

முதல்ல இவளை வெளியே அனுப்புங்க.. பிக் பாஸ் குறித்து விஜய் டிவி ரோபோ ஷங்கர் பேட்டி.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.