Bigg Boss Day45 Promo1

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் மேலும் கடுமையாக்கப்பட்டு உள்ளது.

Bigg Boss Day45 Promo1 : உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

போட்டியாளர்களுக்கு முதல் முறையாக கடுமையாக டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 45 மணி நேரம் இந்த டாஸ்க் நடைபெறும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார்.

தற்போது இந்த டாஸ்க் இறுதி கட்டத்தை நோக்கிச் செல்வதால் மேலும் கடமையாக்கப்பட்டுள்ளது. இடி, மின்னல், புயல், மழை என அனைத்தும் கடந்து இந்த டாஸ்க்கில் ஜெயிக்கப் போவது எந்த அணி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

https://twitter.com/Eddieveluprabha/status/1328910295381680128?s=19
https://twitter.com/keerthanasg1/status/1328905126334009346?s=19
https://twitter.com/iaziz07/status/1328907183925329921?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.