Bigg Boss Day40 Promo1 : Reshma, Mugen Rao, Sandy, Sherin, Saravanan, Abhirami, Kavin, Madhumitha, Sakshi Agarwal, Losliya, Bigg Boss 3 Tamil
நான் அப்படி தாண்டா பேசுவேன் என சேரனை அசிங்கப்படுத்துவது போல சரவணன் ஆவேசப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day40 Promo1 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சேரன் மீது மீரா மிதுன் அபாண்டமாக பழியை சுமத்தியதை அடுத்து சேரன் அமைதியாகவே இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் சரவணனுக்கு சேரனுக்கும் வாக்கு வாதம் நடைபெறுகிறது.

என்ன கொடுமை இது.. 28 வயது நடிகருடன் 42 வயது நடிகைக்கு நவம்பரில் திருமணம்.!

இதில் ஆவேசப்படும் சரவணன் இனி அப்படி தான்டா பேசுவேன் என மரியாதை தரக்குறைவாக பேசுகிறார். இதற்கு சேரன் என்ன பதிலளிப்பது என தெரியாமல் மௌனம் காக்கிறார். இந்த ப்ரோமோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.