Bigg Boss Day39 Promo1 Officially Out Now - Here is the Video | Bigg Boss tamil | Bigg Boss Tamil 3 | Kavin | Sakshi Aggarwal | Losliya
அவ என்னை ஏமாத்துறா என கவின் கூற லாஸ்லியா இல்லத்துக்கு நான் தான் காரணம் என கண்ணீர் விட்டு அழும் வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day39 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 40-வது நாளை நெருங்கி விட்டது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் பெரும் பிரச்சனையாக தொடர்ந்து நீண்டு கொண்டே இருப்பது கவின் சாக்ஷி அகர்வால் காதல் விவகாரம் தான்.

இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோ வீடியோவும் இதே விவகாரத்துடன் தொடர்புடையது தான்.

கவின் அவ என்னை ஏமாத்துறா என சாக்ஷி அகர்வாலை தாக்கி பேசுகிறார். இதனால் ஒரு புறம் சாக்ஷி கண்ணீர் விட்டு அழுகிறார்.

ஆரவ் ஓவியா போல கவினுக்கும் சாக்ஷிக்கும் ஏதோ நடந்திருக்கு – கமலின் பேச்சால் வந்த குழப்பம்.!

மற்றொரு புறம் லாஸ்லியா சாக்ஷிக்கு நடந்த அநியாயத்திற்கு நான் தான் காரணம், தயவு செய்து இனி யாரும் என்னிடம் கதைக்காதீங்க என லாஸ்லியா கண்ணீர் விடுகிறார். இதனால் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் எமோஷனலாக இருக்கும் என தோன்றுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.