YouTube video

Bigg Boss Day32 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை நான்காவது சீசனில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் மற்றும் சிவாஜி ஆகியோருக்கு இடையே காதல் மலர்ந்தது போல கடந்த சில தினங்களாக காட்டப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பாலாஜி மற்றும் சிவானி ஒரே பெட்டில் அமர்ந்திருக்க போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காதல் பாடல்களாகப் பாடி இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்கின்றனர்.

Bigg Boss Day32 Promo1

பாட்டுக்கு ஏற்றார் போல இருவரும் வெட்கப்படுகின்றனர். இந்த புரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் போட்டியாளர்களுக்கு தாக்கியதும் கொடுக்காம என்ன வேலை இது?? இதுக்கு பெயர் என்ன தெரியுமா என கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.