Bigg Boss Day25 Promo2 : Two Contestents in BB Jail.! | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Sakshi | Kavin | Losliya
பிக் பாஸ் போட்டியாளர்கள் இருவரை ஜெயிலுக்கு தள்ளியுள்ளார் பெரிய எஜமான். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இது தெரிய வந்துள்ளது.

Bigg Boss Day25 Promo2 : கமல்ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே கவின் லாஸ்லியா, சாக்ஷி இடையே பிரச்சனை சென்று கொண்டிருக்கும் வேளையில் அதன் தொடர்ச்சி தான் இந்த ப்ரோமோ.

பிக் பாஸ் மீரா மிதுணையும் சாக்ஷியையும் ஜெயிலுக்குள் தள்ளியுள்ளார். கவின் சாக்ஷி காதலை முறித்து கொண்டதை பற்றி நினைந்து சோகமாகவே இருந்து வருகிறார்.

லாஸ்லியா தன்னால் தான் பிரச்சனை என்பதால் சாக்ஷியிடம் சென்று சமாதானப்படுத்துகிறார். எனக்கு உங்களுக்குள் என்ன இருக்குனு சத்தியமா தெரியாது.

கவினை எனக்கு பிடிக்கும், நான் ஜாலியாக தான் பேசிட்டு இருந்தேன். நிச்சயமா எனக்குள் காதல் கிடையாது என கூறுகிறார்.

எலியும் பூனையுமாக இருந்து வரும் சாக்ஷியையும் மீராவையும் பிக் பாஸ் ஒன்றாக ஜெயிலுக்குள் தூக்கி போட்டிருப்பது தான் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.