BiggBoss Day25 Promo2

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாக நெட்டிசன்கள் பலரும் விஜய் டிவியை கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

Bigg Boss Day25 Promo2 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போதைய நிகழ்ச்சி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைக்கான இரண்டாவது புரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பாலாஜி மற்றும் சிவானி ஆகியோருக்கு இடையே ரொமான்ஸ் தான் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விஜய் டிவியை கலாய்க்க தொடங்கியுள்ளனர். சில கமெண்ட்டுகளை நீங்களே பாருங்க.

https://twitter.com/Bigg_Boss_Liya/status/1321701912262045697?s=19
https://twitter.com/girllovstodream/status/1321702080457797632?s=19
https://twitter.com/Bigg_Boss_Liya/status/1321701320214994944?s=19
https://twitter.com/iaziz07/status/1321701176287453184?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.