YouTube video

Bigg Boss Day23 Promo2 : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இருபத்தி மூன்றாவது நாள் ஒளிபரப்பாக உள்ளது. முதல் ப்ரோமோ வீடியோவில் அனிதா கண்ணீர் விட்டு அழுதார்.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது வீடியோவில் அடுத்த வாரம் எல்லாரும் அம்மில உட்கார வைத்து அரைக்க விடுறேன் என பாலாஜி கூறியுள்ளார்.

Bigg Boss Day22 Promo1

இதனால் அர்ச்சனா கடுப்பாகி குரல் கொடுக்கிறார். அவருக்கு ஆதரவாக ரியோ மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் வக்காலத்து வாங்கி உள்ளனர்.

இதனால் பாலாஜிக்கும் பெண் போட்டியாளர்களுக்கு இடையே பெரும் பிரச்சினை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.