ரியோவை செம கடுப்பாக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி – வெளியான லேட்டஸ்ட் பிக்பாஸ் ப்ரோமோ.! | Bigg Boss Tamil

Bigg Boss Day16 Promoதமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 வது நாள் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல் 2 புரோமோ வீடியோக்கள் வெளியாகியிருந்த நிலையில் மூன்றாவது வீடியோ வெளியாகியுள்ளது.

Rio Raj and Suresh Chakravarthy

பிக் பாஸ் போட்டியாளர்களை அரசன், அரக்கன் என இரண்டு டீமாக பிரித்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் சுரேஷ் சக்ரவர்த்தி ரியோவை கடுப்பாக்க முயற்சி செய்கிறார். இவர் கூறிய வார்த்தைகள் நிச்சயம் பரபரப்பை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.