Bigg boss day 91 promo2

பிக்பாஸில் கமலஹாசன் ஆரி அவரிடம் கேட்ட கேள்வியால் ரம்யா பாண்டியன் சிரித்து உள்ளார்.

Bigg boss day 91 promo2: உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் 91 நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது

இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஆரி ரம்யா பாண்டியன் பற்றி பேசியபோது கமல்ஹாசன் strategy தாண்டி போகுதே என்று கூற ரம்யா பாண்டியன் நக்கலாக சிரித்து உள்ளார்.

மறுபுறம் பாலாவிற்கு ஆரி புகைப்படம் வந்திருக்க அவர் என்ன கூற போகிறார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த ப்ரோமோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.